'AQUA MAN' வசூல் எத்தனை கோடி தெரியுமா!!!!

ஹாலிவுட் படத்தை விரும்பாத மக்களே இருக்க முடியாது.ஹாலிவுட் படங்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து விடுகிறது.மேலும் இந்த படங்களுக்கு உலக  அளவில் நல்ல வரவேற்பு

ஹாலிவுட் படத்தை விரும்பாத மக்களே இருக்க முடியாது.ஹாலிவுட் படங்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து விடுகிறது.மேலும் இந்த படங்களுக்கு உலக  அளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

டிசி காமிக்ஸ் தயாரித்த படம் ‘Aquaman’ இந்த படம் கடந்த வருடம் வெளிவந்தது.வெளி வந்த சில தினங்களிலே மாபெரும் வசூல் சாதனை படைத்தது.இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியது.இந்த படம் இந்திய மதிப்பில் ரூ 6500 கோடி வசூல் செய்துள்ளது.மேலும் இந்த படம்  இன்னும் கொஞ்ச நாள்களில்  1000 மில்லியன் டாலர் வசூல் செய்து விடும் என்று பலராலும் கூறப்படுகிறது.

‘Aquaman ‘உலகம் முழுவதும் 940 மில்லியன் டாலர் வசூல் செய்தது .மேலும்  ஆல் டைம் அதிக வசூலில் 46வது இடத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'AQUA MAN' வசூல் எத்தனை கோடி தெரியுமா!!!!