இயக்குனர் ஜமீல் மஹா படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹன்சிகா நடித்துள்ளார். இதுவரை ஹன்சிகா நடிக்காத ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். நடிகை ஹன்சிகா தம்மடிப்பது போன்ற கேரக்டேரில் நடித்துள்ளார்.இந்நிலையில், இந்த போஸ்டர் சாதி, மதத்தை குறித்து இழிவாக சித்தரித்திருப்பதாக பலரின் விமர்சனத்துக்கு ஆளானது. ட்வீட்டர் பக்கத்தில் பலரும் எதிர்மறையான விமர்சனங்களை செய்துள்ளனர். இந்நிலையில் இயக்குனர் ஜமீல் இவர்களது விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார்.இயக்குனர் ஜமீல் கூறியதாவது,ஒரு இயக்குனராக புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தான் உருவாக்கினேன்.சாதி, மதங்கள் தொடர்பாக யார் மனதையும் காயப்படுத்த வேண்டும் என விரும்பவில்லை. நான் இந்து, முஸ்லீம் என வேறுபாடு பார்ப்பவன் இல்லை. மனிதத்தை மதிப்பவன் என்று பதிலளித்துள்ளார்.
மஹா படம் குறித்து சாதி மத சாயம் பூச வேண்டாம்...!!! இயக்குனர் ஜமீல் வேண்டுகோள்...!!!
இயக்குனர் ஜமீல் மஹா படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹன்சிகா நடித்துள்ளார். இதுவரை ஹன்சிகா நடிக்காத ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். நடிகை ஹன்சிகா