குறளரசனின் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

Default Image

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சிம்பு. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி சிம்புவின் தம்பியான குறளரசனுக்கும், நபீலாவுக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவுகள் மட்டும் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் வைத்து நடைபெற்றது.இந்த விழாவில் அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பல தொழிலதிபர்கள் கலந்து கொண்டார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்துள்ளார்.

.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்