அசுரன் படத்தில் இயக்குனர் பாலாஜி....!

This cinema news gives information about the director balaji in the asuran movie - asuran padathil nadikkum iyakkunar palaji

நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தில் பிரபல இயக்குனர் பாலாஜி நடிக்கவுள்ளார்.

நடிகர் தனுஷின் மாரி 2 படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் அசுரன் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் வழக்கு எண் பட இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.