தில்லுக்கு துட்டு – 2 முதல் நாள் வசூல்...!!!

This cinema news gives information about dillukku thuttu - 2 collection of first day - thillukku thuttu - 2 muthal naal vasool

காமெடி நடிகர் சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு – 2 முதல் நாளில் பல லட்சங்களை வசூல் செய்துள்ளது.

காமெடி நடிகர் சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு – 2 நேற்று ரிலீஸாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சின்ஹா படம் சென்னையில் மட்டும் ரூ.40 லட்சம் வசூல் செய்துள்ளது. இந்த படம் இன்னும் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.