குட்டையான உடையில் சென்ற ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளுக்கு என்ன நடந்தது தெரியுமா?

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் இரண்டாவது மகள்,  குஷி கபூர், விரைவில் சினிமாவில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இவர் குட்டையான உடை அணிந்து, தனது தோழிகளுடன்,

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் இரண்டாவது மகள்,  குஷி கபூர், விரைவில் சினிமாவில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இவர் குட்டையான உடை அணிந்து, தனது தோழிகளுடன், ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார்.

அவர் வெளியில் வந்ததும் வெளியில் கூடியிருந்த கூட்டம் அவரை சூழ்ந்துகொண்டு, அவருடன் செல்பி எடுக்க முற்பட்டனர். இதனை பார்த்ததும் சங்கடப்பட்ட இவர் காரில் ஏறி கிளம்பிவிட்டார்.