தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா?

Default Image

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இவர் அட்லீ இயக்கத்தில், தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்தின் பாடலாசிரியர் தனது ட்வீட்டர் பக்கத்தில், தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த மறைமுகமான ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live today
WomensCourt
New Year 2025
rohit sharma speech
RAIN update
Vijay Sethupathi - Anbil Mahesh
AnnaUniversityCase