தனது ஸ்டைலில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ்.!

ரசிகர்களால் அன்புடன் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று தனது 73-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா

ரசிகர்களால் அன்புடன் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று தனது 73-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில்,  73- ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா” என தனது ஸ்டைலில் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

unknown node