வெகு விரைவில் காம்பேக் கொடுக்க வரும் தனுஷ்.! திருச்சிற்றம்பலம் ரிலீஸ் அப்டேட் இதோ.!

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை, பிரியா பவானி

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷிகண்ணா மூன்று பேர் ஜோடியாக நடித்துள்ளார்கள்.

unknown node

சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

unknown node

இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துள்ளநிலையில் , தற்போது அதற்கான ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் ஜூலை மாதம் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக  கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

unknown node

கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரன், கலாட்டா கல்யாணம், மாறன் ஆகிய மூன்று படங்களும் ஓடிடியில் வெளியானது. படம் எதிர்பார்த்த விமர்சனங்களை பெறவில்லை என்பதால், திருச்சிற்றம்பலம் மூலம் தனுஷ் காம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர்.