இயக்குனர் கார்த்திக் தங்கவேல் தேவ் படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்கியுள்ள இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான அடங்க மறு படத்தையும் இவர் தான் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் தேவ். இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸின் அடுத்த படத்திற்கு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.