பலாப்பழங்களுக்கு நடுவில் பக்காவான போஸ் கொடுக்கும் தேவ் பட நடிகை!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். சமீபத்தில் இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரிலீசாகி

நடிகை ரகுல் ப்ரீத் சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். சமீபத்தில் இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், பலா மரத்திற்கு கீழ், பலாப்பழங்களுக்கு நடுவில் கண்ணாடி அணிந்து பாஸ் கொடுத்தவாறு உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node