நடிகை தீபிகா படுகோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பச்சை நிற ஆடை அணிந்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/By5jdlYA_oG/?utm_source=ig_web_copy_link
பச்சை நிற ஆடையில் பக்காவாக ஸ்டில் கொடுக்கும் தீபிகா படுகோன்! வைரலாகும் புகைப்படம்!
நடிகை தீபிகா படுகோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள்