தீபிகா படுகோன் தன்னுடைய திருமணத்திற்க்கு இவரை மட்டும் அழைக்கவில்லையாம்…!!! ஏன் தெரியுமா…?
நடிகை தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் வெளிநாட்டில் நடைபெற்றது. இதனையடுத்து இவர்களது திருமண வரவேற்பு விழா இந்தியாவில் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த வரவேற்பு விழாவிற்கு திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த விழாவில், ஷாருக்கான், அமிர்தாப் போன்ற பிரபல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு நடிகை கங்கனா ரணாவத்தை அழைக்கவில்லையாம்.
ஏனென்றால், இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களாக வெளிப்படையாக மோதல் போக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
source : tamil.cinebar.in