உலகநாயகன் வெளியிட்ட ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் பட மோஷன் போஸ்டர் இதோ!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தர்பார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தர்பார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து உள்ளார்.அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டரை தமிழில் உலகநாயகன் கமல்ஹாசனும், ஹிந்தியில் சல்மான்கானும், தெலுங்கில் மகேசுபாபு, மலையாளத்தில் மோகன் லாலும் இப்பட மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

unknown node
உலகநாயகன் வெளியிட்ட ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் பட மோஷன் போஸ்டர் இதோ!