1 லட்சம் நிதியுதவி வழங்கிய கனா பட நடிகை!

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் 10-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் கனா படத்தில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 1 லட்சத்தை நிதியுதவியாக வழங்கி உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025