#D43 தனுஷுடன் இணைந்த மாஸ்டர் பட நடிகை..!

நடிகர் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.அவரது இந்த 43வது திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது .ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகர் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.அவரது இந்த 43வது திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது .ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.D43 பட இயக்குனரான கார்த்திக் நரேன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷூக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் .

unknown node