நடிகை ரம்பாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா. இவருக்கு ரசிகர்கள் இவரை “தொடையழகி” என்ற விசித்திரமான பட்டத்தையும் கொடுத்தனர். ரசிகர்கள் அவருக்கு வழங்கி இருந்தனர். விஜய், அஜித், கார்த்திக், விஜயகாந்த் எனப் பல முன்னை ஹீரோக்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.
unknown nodeநடிகை ரம்பா கடந்த 2010- ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரக்குமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கடனாவில் செட்டில் ஆகிவிட்டார். இவர்களுக்கு லான்யா, ஷாஷா என்று இரு மகள்களும், ஷிவின் என்ற மகனும் உள்ளனர்.
unknown nodeதிருமணத்திற்கு பிறகு பெரிதாக எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை. நீண்ட ஆண்டுகள் கழித்தும் படங்கள் நடிக்கவில்லை என்றாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் குறையவே இல்லை.
unknown nodeஇந்நிலையில், நடிகை ரம்பாவின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடடே நம்ம ரம்பா வா இது என கருத்துக்களை பதவு செய்து வருகிறார்கள்.
unknown node