சந்தானம் ரசிகர்களுக்கு கூலான "குளு குளு" பட அப்டேட்.!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "குளு குளு". இந்த படத்தை மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அதுல்யா

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குளு குளு”. இந்த படத்தை மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் ‘லொள்ளு சபா’ சேசு டி.எஸ்.ஆர்பிபின், கவி, ஹரிஷ் யுவராஜ் மௌரி தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

unknown node

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

unknown node

இப்படத்தின் மோஷன் போஸ்ட்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.

unknown node

அதனை தொடர்ந்து அடுத்த அப்டேட்டாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5-மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தானம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

unknown node