கந்துவட்டி கொடுமையை எடுத்துக்காட்டும் பொதுநலன் கருதி....!!!

This cinema news gives information abiut considering the brutality of the kanravatti - kanthuvatti kodumaiyai eduththu kaattum pothu nalan karuthi

பொதுநலன் கருதி என்ற படம் கந்துவட்டி கொடுமையை மிக தெளிவாக தோலுரித்து காட்டியுள்ளது.

இயக்குனர் சீயோன் தயாரிப்பில், கருணாகரன், சந்தோஷ், அருண் ஆதித், யோக்ஜாப்பி, இமான் அண்ணாச்சி, அனுசித்தாரா, லீசா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் இன்றைய சூழலில் கந்து வட்டு கொடுமையால் பாதிக்கப்படும் மக்களின் நிலையை மிக தெளிவாக எடுத்து காட்டியுள்ளார்.

இப்படத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பாப்பு அதிகமாகியுள்ளது. இப்படம் பிப்ரவரி 7ம் தேதி இந்த படம் திரைக்கு வரவுள்ளது.

கந்துவட்டி கொடுமையை எடுத்துக்காட்டும் பொதுநலன் கருதி....!!!