ட்விட்டரில் வாழ்த்து கூறிய தொகுப்பாளினி பாவனாவை திட்டி தீர்க்கும் தல ரசிகர்கள்

Congratulating you on Twitter Bhavana Scolded thala fans

தொகுப்பாளினி பாவனா தற்போது நடைபெறும் ஐபில் போட்டியை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முன் பிரபல தொலைக்காட்சியிலும் தொகுப்பாளினியாக பணியாற்றி உள்ளார்.

இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி போது சிவகார்த்தி கேயன், ரியோவுடன் இணைந்து பல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி உள்ளார்.

மே 1-ம் தேதியான இன்று அஜித் பிறந்தநாளுக்கு பல பிரபலங்கள் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  தொகுப்பாளினி பாவனாவும் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் அந்த பதிவில் இன்னொரு தல இன்று மாலை சென்னையில்   விளையாட உள்ளார். என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் பலர் திட்டி வருகின்றனர்.

மேலும் தல ஒருவர் தான் வேறு தல யாரும் கிடையாது  என பதிலளித்து உள்ளார்கள்.

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node
ட்விட்டரில் வாழ்த்து கூறிய தொகுப்பாளினி பாவனாவை திட்டி தீர்க்கும் தல ரசிகர்கள்