ஜிப்ஸி படத்தில் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லகண்ணு...!!!

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லகண்ணு இடம் பெற்றுள்ளார். ஜீவா தற்போது நடித்து வரும் படம் ஜிப்ஸி. இந்த

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லகண்ணு இடம் பெற்றுள்ளார்.ஜீவா தற்போது நடித்து வரும் படம் ஜிப்ஸி. இந்த படத்தின் ப்ரோமோஷன் பாடலில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் கம்ம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லக்கண்ணு அவர்களும் இடம் பெற்றுள்ளார்.

ஜிப்ஸி படத்தில் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லகண்ணு...!!!