நள்ளிரவில் ஓடிடி தளத்தில் வெளியான தளபதியின் மாஸ்டர் திரைப்படம்...!

மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக  கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அறிவிப்புகள் வெளியானது. அதன்படி மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் நள்ளிரவு

மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக  கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அறிவிப்புகள் வெளியானது. அதன்படி மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் நள்ளிரவு வெளியானது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், மாளவிகா மோகன் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, நல்ல வசூலும் ஈட்டி உள்ளது.

மேலும் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக  கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அறிவிப்புகள் வெளியானது. அதன்படி மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் நள்ளிரவு வெளியானது.  பொதுவாக தியேட்டர்களில் திரைப்படங்கள் வெளியிடப்பட்ட 50 நாட்களுக்கு பின்பு தான், ஓடிடி தளத்தில் படங்கள் வெளியிடப்படும். ஆனால் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வந்து, 16 நாட்களிலேயே ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் ஓடிடி தளத்தில் வெளியான தளபதியின் மாஸ்டர் திரைப்படம்...!