தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி பாடலை அட்டகாசமாக பாடும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை!

தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி பாடலை அட்டகாசமாக பாடும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை.

தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி பாடலை அட்டகாசமாக பாடும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், காதலர் தினத்தன்று, மாஸ்டர் படத்தின், ஒரு குட்டி கதை பாடல் வெளியானது. இப்பாடல் பல மில்லியன்  பார்வையாளர்களை பெற்று, ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் இந்த பாடலை அட்டகாசமாக பாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

unknown node