தளபதி விஜய் 2018-ம் ஆண்டு ட்ரெண்டிங்கில் முதல் இடம்….!!!

Default Image

தளபதி விஜய் அவர்கள் தனது திரையுலக பயணத்தில் 27-வது ஆண்டிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் இவர் பல சறுக்கல்களை சந்தித்து வந்தாலும், சாதனையாளனாக தான் உள்ளார்.
2018 – ம் ஆண்டு இன்னும் 25 நாட்களில் விடைபெற உள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் நிறைய திரைப்படம் சம்பந்தமான செய்திகள், அரசியல் சம்பந்தமான செய்திகள் என பரவி வருகிறது. நாமும் பார்த்து வருகிறோம். இந்நிலையில் ட்வீட்டரில் 2018ம் ஆண்டில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது தளபதியின் சர்க்கார் தானாம். இவரது இந்த சாதனைக்கு காரணம் அவருக்கு வந்த தடைகள் தான் என்று கூறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்