maggie உடையில் மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட தளபதி பட நாயகி!

நடிகை கியாரா அத்வானி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது தளபதி 64 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், மேகி உடை அணைத்தவாறு உள்ள மங்களகரமான புகைப்படாததாகி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025