#BREAKING: நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார் .!

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நெல்லை சிவா நடித்துள்ளார். இந்நிலையில், நெல்லை சிவா இன்று மாலை திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.