நடிகை வேதிகா பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும் இவர் காளை, முனி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை வேதிகாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்பங்கள்,
unknown nodeunknown nodeunknown nodeunknown node