சூப்பர் ஸ்டார் படத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்...!

This cinema news gives information about cinematographer santhosh sivan on superstar movie - superstar padathil olipathivaalar santhosh sivan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். ரஜினிகாந்த் நடிக்கவுள்ள புதிய படத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். தளபதி படத்தை தொடர்ந்து, சந்தோஷ் சிவன் சூப்பர் ஸ்டார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.