கடவுளுக்கு பிறகு சினிமா தான் : ராம்

This cinema news gives information about cinema is after god director ram - kadavuluku piragu cinema thaan iyakkunar raam

கடவுளுக்கு பிறகு சினிமா தான் என இயக்குனர் ராம் அவர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

கார்னிவெல் சினிமாஸ் திறப்பு விழாவில் பேசிய மிஸ்கின் அவர்கள் கூறுகையில், கடவுளுக்கு பிறகு நாம் அண்ணார்ந்து பார்ப்பது தியேட்டர் ஸ்கிரீன்களை தான். பெரிய திரையில் ரிலீசாகும் சினிமாவை தியேட்டர்களுக்கு வந்து பாருங்கள் திருட்டு விசிடியை திரும்பி பார்க்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் ராம் அவர்கள் பேசுகையில், கடவுளுக்கு அடுத்ததாக சினிமா தான் எனக்கு முக்கியம் என்றும், எனது பேரன்பு படம் முதல் திரைப்படமாக இங்கு திரையிடப்படுவது சந்தோசமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.