சேரன் இயக்கத்தில் உதயமாகும் நடிகர்….! யார் தெரியுமா….?
இயக்குனர் சேரன் பல படங்களை இயக்கியுள்ளார். பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், பாண்டவர் பூமி என பல படங்களை இயக்கியுள்ளார். இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் சேரன் இயக்கத்தில் வளர்ந்து வரும் நடிகரான விஜய் சேதுபதி அவர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
source: tamil.cinebar.in