சென்னையில் பிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம்.....!!!

D.சிவபிரசாத் ரெட்டி தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர். இவருக்கு வயது 62, இவர் நீண்ட காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர்

D.சிவபிரசாத் ரெட்டி தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர். இவருக்கு வயது 62, இவர் நீண்ட காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, குணமாகிய நிலையில் மீண்டும் வீடு திரும்பினார். இந்நிலையில் இவர் இன்று காலை திடீரென மரணமடைந்துள்ளார். இது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.source :tamil.cinebar.in