சாக்ஷி எப்படி இருக்கிறார் பாருங்கள்- புகைப்படம் உள்ளே!

Focus on your fitness not on your weight???????????? . Everday I imagine my dream body and I know every minute I am getting closer to that! . #quarantine

தமிழ் திரை உலகில் ராஜா ராணி எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் மூலம் பிரபலமாகியவர் தான் சாக்ஷி அகர்வால். அதனை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.இந்நிலையில், தனது இணையதள பக்கங்களில் அன்மை புகைப்படங்களை பதிவிடும் இவர், தற்போது தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node