தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் பாக்கியராஜின் மகனும் நடிகருமான சாந்தனு தனது சிறிய வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும். முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
unknown nodeஇந்நிலையில், எப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் சாந்தனு அவ்வப்போது தனது மனைவி கிக்கியுடன் எடுக்கும் அழகான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
unknown nodeஇந்த நிலையில், தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில் தனது அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.
unknown nodeஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் ” எனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து மறு அறிவிப்பு வரும் வரை என்னுடைய இன்ஸ்டா பக்கத்திற்கு ரெஸ்பான்ஸ் செய்ய வேண்டாம்.நன்றி” என பதிவிட்டுள்ளார்.
My INSTAGRAM ACCOUNT with a VERIFIED BADGE has been HACKED !! Please DO NOT RESPOND TO ANYTHING FROM THAT PROFILE until FURTHER NOTICE !
Thank you— Shanthnu ???? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) May 12, 2022