கலக்கலான கருப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

நடிகை ஸ்ருதிஹாசன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான பாடகியும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் உலகநாயகன் கமலஹாசனின் மகளாவார். இவர்

நடிகை ஸ்ருதிஹாசன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான பாடகியும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் உலகநாயகன் கமலஹாசனின் மகளாவார். இவர் முதன்முதலில்,  உன்னைப்போல் ஒருவன் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கலக்கலான கருப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 

View this post on Instagram

 

Not self obsessed AT ALL ???????????? #caught #allthetime #basicallyme24/7 ???? @mrjames.harris

A post shared by @ shrutzhaasan on