கருப்பு உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் 'துருவங்கள் பதினாறு' என்ற படத்தில் நடித்ததன் மூலம்

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ‘துருவங்கள் பதினாறு’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பிக்பாஸ் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், பிளாக் & வைட் உடையில், கண்ணாடி அணிந்தவாறு உள்ள கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/B0BOe7ylCqM/?utm_source=ig_web_copy_link

கருப்பு உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!