கர்ப்பமான நிலையில் கவர்ச்சியான உடையில் தண்ணீரில் மிதக்கும் பிரபல நடிகை!

நடிகை சமீரா ரெட்டி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் தனது

நடிகை சமீரா ரெட்டி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கவர்ச்சியான உடையில் தண்ணீரில் மிதப்பது போன்று உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

https://www.instagram.com/p/BzfEeQ7nGyt/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/BzfH9tiHKnG/?utm_source=ig_web_copy_link

கர்ப்பமான நிலையில் கவர்ச்சியான உடையில் தண்ணீரில் மிதக்கும் பிரபல நடிகை!