முருகதாஸ் படத்தில் ரஜினியுடன் இணையும் பிரபல நடிகர்....!!

This cinema news talks about celebrity actor who joins rajinikanth in murugadoss film - murugathass padathil rajiniyudan inaiyum pirabala nadikar

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதற்காக பிரபல காமெடி நடிகரான யோகி பாபுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது குறித்து யோகி பாபு அவர்கள் கூறுகையில், தற்போது ‘தளபதி 63’ படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு எப்போது என முடிவானவுடன் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.