நடிகர் ஆர்யாவின் திருமண விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்....!!!

This cinema news gives information about celebrities who participated in the wedding ceremony of arya - nadikar aaryaavin thirumana vilaa

நடிகர் ஆர்யா சினிமாவின் பிரபலமான நடிகர்.

திருமண விழாவில் கலந்து கொண்ட பிரபங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

நடிகர் ஆர்யா சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர் இருவரின் திருமணமும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இவர்களது திருமண விழாவில், பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருமண விழாவில் கலந்து கொண்ட பிரபங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்…,

unknown nodeunknown nodeunknown nodeunknown node
நடிகர் ஆர்யாவின் திருமண விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்....!!!