தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஆர்யாவுக்கு பெண்பார்க்கும் படலத்தை எங்க வீட்டு மாப்பிளை என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒளிபரப்பி வருகின்றனர்.
இன்று இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சாந்தனு அவரது மனைவி கீர்த்தி வந்தனர்.
ஆர்யாவுக்காக கலந்துகொண்டுள்ள பெண்களை நன்கு அறிந்து அவர்களில் ஒருவருக்கு ஆர்யாவுடன் டேட் கொண்டாட வழிவகுத்து தந்தனர். இதில் ஸ்வேதா என்கிற பெண்ணை தேர்ந்தெடுத்துள்ளனர்.