Kenneth Mitchell : 'கேப்டன் மார்வெல்' பட நடிகர் கென்னத் மிட்செல் காலமானார்.!

மார்வெலின் 'கேப்டன் மார்வெல்' மற்றும் 'ஸ்டார் ட்ரெக்: டிஸ்கவரி' ஆகிய படங்களில் நடித்து பிரபலமான கனடிய நடிகர் கென்னத் மிட்செல் காலமானார். 49 வயதான அவர்

Kenneth Mitchell

மார்வெலின் ‘கேப்டன் மார்வெல்’ மற்றும் ‘ஸ்டார் ட்ரெக்: டிஸ்கவரி’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமான கனடிய நடிகர் கென்னத் மிட்செல் காலமானார். 49 வயதான அவர் அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் (ALS) என்ற அறிய வகை நோயால் போராடி வந்த நிலையில், உயிரிழந்துள்ளார்.

READ MORE –என்னால அப்படியும் நடிக்க முடியும்! ‘பில்லா’ குறித்து மனம் திறந்த நயன்தாரா!

அவரது மரணத்தை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர், சமூக வலைத்தளங்களில் அவரது இறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பகிர்ந்து கொண்டனர். அதில், ‘அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் அதாவது நரம்பு சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டு, பல வருடங்களாக சிகிச்சையில் இருந்தார்’ என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்னர்.

unknown node

READ MORE –அது மாதிரி ஒரு பயன் கிடைச்சா? இலங்கைக்கு தூக்கிட்டு போய்…ஜனனி ஓபன் டாக்.!

வாழ்ந்தால் ஒருவர் எவ்வளவு நிறைவாக இருக்க முடியும் என்பதற்கு அவரது வாழ்க்கை ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு, அவரை எல்லாஅவற்றிலும் புகழ்ந்து உருக்கமாக பதிவிட்டுள்ளனர். இவரது மறைவுக்கு, மார்வெல் பிரபலங்கள் மற்றும் கனடிய ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

READ MORE –உறவு தொடரல…’அதான் வாய்ப்பு கொடுக்கல’…மணிரத்னம் பற்றி மது!!

கனடாவின் டொராண்டோ நகரத்தில் பிறந்த கென்னத் மிட்செல், ‘கேப்டன் மார்வெல்ஸ்’ மற்றும் அபோகாலிப்டிக் டிவி தொடரான ​​’ஜெரிகோ’ ஆகியவற்றிலும் நடித்ததன் மூலம் மிகும் பிரபலமானார்.

Kenneth Mitchell : 'கேப்டன் மார்வெல்' பட நடிகர் கென்னத் மிட்செல் காலமானார்.!