காஞ்சனா-3 சென்னையில் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா?

Default Image

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், காஞ்சனா படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் காஞ்சனா-3 படம் வெளியாகியுள்ளது. இப்படம் வெளியாகி, சென்னையில் மட்டுமே இதுவரை  ரூ. 6.99 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்