பாலிவுட் திரையுலகில் நடிகை டாப்ஸி மிக சிறந்த நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் பல படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவரது படங்கள் பலரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் இருக்கும்.இந்நிலையில், நடிகை டாப்ஸி கேம் ஓவர் என்ற படத்தில் நடிக்கவுள்ளாராம். இதனையடுத்து அவருக்கு சினிமா துறையில் ஒரே தோழி தயாரிப்பாளர் மற்றும் நடிகை லட்சுமி மஞ்சு என கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகையான டாப்ஸிக்கு ஒரே ஒரு தோழி இருக்காங்களாம்....!!! அது யாரு தெரியுமா...?
பாலிவுட் திரையுலகில் நடிகை டாப்ஸி மிக சிறந்த நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் பல படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவரது படங்கள் பலரையும் கவர்ந்திழுக்கும்