பாலிவுட் நடிகர் திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி..!

பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் தேவதாஸ், கங்கா ஜமுனா, அண்டாஸ், ஆன், ராம் அவுர் ஷியாம் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மும்பை

பாலிவுட் நடிகர் திலீப் குமார் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் தேவதாஸ், கங்கா ஜமுனா, அண்டாஸ், ஆன், ராம் அவுர் ஷியாம் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார். 98 வயதான இவருக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை திடீரென நடிகர் திலீப்குமாருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து மும்பை கர் இந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவியும் நடிகையுமான சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

unknown node