Tag: Dilip Kumar

#Breaking:பாலிவுட்டின் ‘சோகம் கிங்’ திலீப் குமார் காலமானார்.அவருக்கு வயது 98.

பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார்  நீண்டகால உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.அவருக்கு வயது 98. பாலிவுட்டின் ‘சோகம் கிங்’ என்று அழைக்கப்படும் திலீப் குமார் கடந்த சில நாட்களாக வயது தொடர்பான உடல்நலப் பிரச்சினை காரணமாக அவர் ஜூன் 30 அன்று மும்பையின் இந்துஜா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று “காலை 7.30 மணியளவில் அவர் காலமானார் ” என்று  சிகிச்சையளித்த டாக்டர் ஜலீல் பார்கர் பி.டி.ஐ […]

Dilip Kumar 5 Min Read
Default Image

பாலிவுட் நடிகர் திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி..!

பாலிவுட் நடிகர் திலீப் குமார் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.  மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் தேவதாஸ், கங்கா ஜமுனா, அண்டாஸ், ஆன், ராம் அவுர் ஷியாம் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார். 98 வயதான இவருக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை திடீரென நடிகர் திலீப்குமாருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது, […]

Dilip Kumar 2 Min Read
Default Image