பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை மறைவு !சோகத்தில் திரையுலகம் !

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜய் தேவ்கன். இவரின் தந்தை வீரூ தேவ்கன் பாலிவுட் சினிமாவில் 100 கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜய் தேவ்கன். இவரின் தந்தை வீரூ தேவ்கன் பாலிவுட் சினிமாவில் 100 கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.மேலும் இவர் அமிதா பச்சன் ,மனிஷா கொய்ராலா முதலிய பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து புகழ் பெற்றார்.

இவர் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.தற்போது இவர் இன்று காலை 6 மணிக்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவரின் மறைவு பாலிவுட் திரையுலகிற்கு மிகபெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.