திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறைப்பு ..! by Dinasuvadu deskPosted on October 13, 2017 திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை குறைக்க முடிவு செய்வதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஒப்புதல் வழங்கினார். முதலமைச்சர் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.மேலும் 2 சதவீதம் குறைக்க தமிழக அரசு முடிவு செய்வதாக தகவல் வெளிவந்துள்ளது.