வேலைக்காரன் படபிடிப்பில் இருந்து தப்பி சென்ற நயன்தாரா : எங்கே? ஏன்?

இயக்குனர் மோகன் ராஜா 'தனி ஒருவன்' படத்தின்  பெரிய வெற்றிக்கு பின் அவரின் அடுது இயக்க போகும் படத்திற்கு பெரும் எதிபார்ப்பு வந்துள்ளது. இந்நிலையில் இவர்

unknown node

இயக்குனர் மோகன் ராஜா ‘தனி ஒருவன்’ படத்தின்  பெரிய வெற்றிக்கு பின் அவரின் அடுது இயக்க போகும் படத்திற்கு பெரும் எதிபார்ப்பு வந்துள்ளது. இந்நிலையில் இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து எடுத்துவரும் vவேலைக்காரன்  படத்தின் படபிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை எட்டயுள்ளது.

unknown node

இதன் படபிடிப்பு ராஜாச்தானில் நடைபெற்று வருகிறது. அப்போது படபிடிப்பில் கலந்து கொண்ட படத்தின் கதாநாயகி நயன்தாரா அருகில் உள்ள அச்மர் தர்காவுக்கு சென்று வந்துள்ளார்.இதனை அவர் புகைப்படம் எடுத்து தனது சமூகவளைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

unknown node
வேலைக்காரன் படபிடிப்பில் இருந்து தப்பி சென்ற நயன்தாரா : எங்கே? ஏன்?