unknown node
நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’.
unknown nodeஇதனை தொடர்ந்து கார்த்தி, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டயின்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். D.இமான் இசையமைக்கவுள்ளார்.
unknown nodeஇதன் படபிடிப்பு 3 மாதம் ஒரே ஷெட்டில் முடித்து அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு படம் வெளியாக உள்ளது.