பிக்பாஸ் வீட்டில் பேய் அலறிய நமீதா (வீடியோ உள்ளே )
சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஜூலி சந்திரமுகி வேஷம் போட்டுள்ளார்.
இன்றைய ப்ரொமோவில் ஜூலியை மீண்டும் டார்கெட் செய்வது போன்று காட்டியுள்ளனர்.
ஜூலி ப்ரொமோவில் சந்திரமுகி வேஷம்போட்டு டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். வீடியோவில் குண்டு ஆர்த்தி, நமீதா உள்ளிட்ட பெண்கள் ஒன்றாக அமர்ந்து ஜூலியை கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள். நீ கேடின்னா, நான் மகா கேடி என்கிறார் நமீதா.இதனால் கடும் வாக்குவாதம் நடப்பது போல காட்டி உள்ளனர் .இதனால் இன்று
நெட்டிசன்களுக்கு திணியாக உள்ளார் ஜுலி இதை வைத்து பிக்பாஸ் வீட்டுக்குள் பேய் என்று கிழப்பி வருகின்றனர் .
வீடியோ
வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்
https://www.facebook.com/VijayTelevision/videos/1463259020419990/