மெர்சல் படத்தின் தடை தள்ளுபடி…..! உயர்நீதிமன்றம் உத்தரவு….! by Dinasuvadu deskPosted on October 13, 2017 மெர்சல் என்ற பெயரில் விஜய் நடித்த படத்தை வெளியிட தடை கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.